கண்ணான கண்ணே சீரியலில் இருந்து வெளியேறிய முக்கிய பிரபலம்- அவருக்கு பதில் யார்?

by Column Editor

சன் தொலைக்காட்சியில் சீரியல்கள் ஏகப்பட்டன ஒளிபரப்பாகிறது.

அதில் டிஆர்பியில் ஒரு வாரத்தில் முக்கிய சாதனை எல்லாம் நிகழ்ச்சியது கண்ணான கண்ணே தொடர். இப்போதும் நல்ல பார்வையாளர்களை தொடர் பெற்று வருகிறது.

தற்போது இதில் ஒரு கதாபாத்திரத்தின் ஆள் மாற்றம் நடந்துள்ளது. யமுனா என்ற வேடத்தில் நடித்துவந்த நடிகை நித்யாதாஸ் தொடரில் இருந்து வெளியேளியுள்ளார்.

அவருக்கு பதில் புதிய யமுனாவாக நடிக்க வருவது யார் என்றும் தெரியவில்லை, அவர் திடீரென விலகியது ஏன் என்பதும் தெரியவில்லை.

Related Posts

Leave a Comment