356
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.
ரசிகர்களை பெரியளவில் வைத்துள்ள இந்த சீரியல் தொடர்ந்து TRP-யில் டாப் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இதில் கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி திடீரென இந்த தொடரில் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக தற்போது வினுஷா தேவி என்பவர் கண்ணம்மாவாக நடித்து வருகிறார்.
மேலும் புதிய கண்ணம்மாவாக ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள வினுஷா தேவி சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.