565
நடிகர் சத்யராஜ் தமிழ் சினிமாவின் டாப் நடிகராக திகழ்ந்து வந்தவர், தற்போது அவர் பல திரைப்படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது நடிகர் சத்யராஜின் உடன்பிறந்த சகோதரி கல்பனா மன்றாடியார் மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அவர் உடல்நலக்குறைவால் திருப்பூர் மாவட்டத்தில் காலமானதாக கூறப்படுகிறது.