ரோஜா சீரியலில் புதிய என்ட்ரி கொடுக்கும் ரஜினி பட நடிகை.. யார் தெரியுமா

by Column Editor

சன் டிவி சீரியல்களில் இதுவரை கண்டிராத உச்சத்தை ரோஜா சீரியல் TRPயில் தொட்டது.

அதுமட்மின்றி தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் தற்போது முதலிடத்தில் ரோஜா உள்ளது.

விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ரோஜா சீரியலில் புதிதாக ரஜினி பட நடிகை என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

அவர் வேறு யாருமில்லை, குசேலன் படத்தில் வடிவேலுவின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை சோனா தான்.

இவர் ரோஜா சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் என்ட்ரி கொடுக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment