பாவனி, அபினய் காதல் விவகாரம்: அதிரடியாக பிக்பாஸை குற்றம் கூறிய பிக்பாஸ் ஆரி!

by Column Editor

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கடந்த ஆண்டு டைட்டில் வின்னராக ஆரி பாவனி அபினய் காதல் விவகாரம் தனது கருத்தினை கூறியுள்ள காட்சி வைரலாகி வருகின்றது.

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்பொது ஐந்தாவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கின்றது. கடந்த வருடம் நான்காவது சீசனில் கலந்து கொண்டு டைட்டில் வின்னரானவர் தான் ஆரி.

இவர் பிக்பாஸ் வீட்டிற்கு தரமாக விளையாடினார். மேலும் எத்தனை அவமானங்களை சந்தித்தாலும், சருக்காமலும், கலங்காமலும் விளையாடி இறுதியில் ரசிகர்கள் மனதில் ஆணித்தரமாக குடியேறினார்.

தற்போது சில படங்களில் நடித்து வரும் ஆரி, கடந்த வாரம் பிக்பாஸ் எபிசோட்டில் கமல், பாவனி மற்றும் அபினய் இடையே ஏற்பட்ட காதல் விவகாரம் குறித்து விவாதித்தார்.

இதுகுறித்து ஆரியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு எந்தவொரு தயக்கமும் இல்லாமல் பதில் அளித்துள்ளார். மேலும் பிக்பாஸ் மீதும் குறை வைத்துள்ளார்.

Related Posts

Leave a Comment