வருத்தப்பட்ட அக்ஷாரா – உங்க வயசுக்கு அப்படி செய்வது சரியில்லை

by Column Editor

பிக்பாஸ் வீட்டில் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் சினிமா கதாபாத்திரம் கொடுக்கப்படுகிறது, அந்த வேடத்தின் பாடலோ, காட்சியோ வரும்போது அவர்கள் மேடையில் நடனம் ஆட வேண்டும்.

அக்ஷாராவுக்கு நீலாம்பரி கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது, அந்த வேடத்திற்கான வேலையை அவர் சரியாக செய்யவில்லை என அண்ணாச்சி கூறுகிறார்,

இதனால் அக்ஷாரா அழ, பின் அண்ணாச்சியிடம் உங்க வயதுக்கு உங்களை சொடக்கு போட்டு கூப்பிட்டு பேச நான் விரும்பவில்லை என கூறுகிறார்.

Related Posts

Leave a Comment