இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போவது இவர்தானா?

by Column Editor

தமிழில் 3 பிரம்மாண்ட ஷோக்கள் தொடக்கப்பட்டது, மாஸ்டர் செஃப், சர்வைவர், பிக்பாஸ். இதில் பிக்பாஸை 5வது சீசனை தவிர இரண்டு நிகழ்ச்சிகளும் முடிந்துவிட்டது.

100 நாள் பிக்பாஸ் வீட்டில் எல்லா சவால்களையும் சந்தித்து வெற்றிபெறுபவர் யார் என்பது தெரியவில்லை, ரசிகர்களாலும் குறிப்பாக யாரையும் கூற முடியவில்லை.

நிகழ்ச்சி 50 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது, வாரா வாரம் ஒருவர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறார்.

இந்த வாரம் யார் வெளியேறுவார் என்று பார்த்தால் குறைவான வாக்குகளுடன் அபிநய் மற்றும் அமீர் உள்ளார்கள்.

இவர்கள் இருவரில் ஒருவர் வெளியேறுவாரா அல்லது வேறு யாராவது வீட்டில் இருந்து வெளியேறுகிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Posts

Leave a Comment