387
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாட்கள் அதிகரிக்க அதிகரிக்க போட்டியாளர்களின் விளையாட்டும் பயங்கரமாக எகிறியுள்ளது.
நேற்றைய தினத்தில் அண்ணாச்சி வெளியேற்றப்பட்ட நிலையில், இன்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தங்களை தரவரிசைப் படுத்த பிக்பாஸ் கூறியுள்ளார்.
இதில் முதல் இடத்தினை சிபி எடுத்துக்கொண்ட நிலையில், நிரூப் இதற்கு எதிர்ப்ப தெரிவித்து கடுமையாக சண்டையிட்டுள்ளார்.
ஆக மொத்தம் இன்றைய நிகழ்ச்சியும் ரசிகர்களை மிகவும் பரபரப்பாகவே செல்லும் என்பதில் சந்தேகமே இல்லை.