2 பேருக்கு ஆப்பு வைக்கப்போகும் பிக்பாஸ்

by Column Editor

பிக்பாஸ் நிகழ்ச்சி நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. பாவனி மற்றும் தாமரை, பிரியங்கா பற்றி விவாதங்களே தற்போதைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் சூடு பிடித்து வருகிறது. கடந்த வாரம் அபிஷேக் ராஜா வெளியேறினார்.

பெண்களே போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் அடுத்த வாரம் இரு போட்டியாளர்கள் வெளியேறுவார்களா? என்ற கேள்வி எழுந்து வைரலாகி வருகிறது.

அப்படி கடைசி நாளான இன்றோட முடிவில் நிரூப் மற்றும் அபிஷேக் கடைசி இரு இடங்களை பிடித்துள்ளதால் இருவரையும் வெளியேற்றுவார்களா? அல்லது ஒருவரை வெளியேற்றுவார்களா? என்ற கேள்வி நமக்கே எழுந்துள்ளது.

Related Posts

Leave a Comment