701
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், மூன்று கட்சிகளாக பிரிந்து அரசியல் செய்து வருகின்றனர். இதில் போட்டியாளர்கள் பயங்கரமாக விளையாடி வருகின்றனர்.
இன்று கொடுக்கப்பட்ட டாஸ்கில் கொடியின் ஆதிக்கத்தினை காட்டும் வகையில் தீயாய் விளையாடி வருகின்றனர். இதில் பிரியங்கா நிரூப்பின் டீ சர்ட்டை பிடித்து இழுத்து விளையாடியது சற்று முகம்சுழிக்க வைத்துள்ளது.
மற்றொரு புறத்தில் தாமரை அபிநய்யிடம் மோதியுள்ளார். சில தினங்களாக சத்தத்தை குறைத்த தாமரை மறுபடியும் தனது சத்தத்தினை உயர்த்தி சண்டையிட்டுள்ளார்.