மினி கல்லூரியான பிக்பாஸ் வீடு..

by Lifestyle Editor

கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது.

இந்த நிலையில், இன்றைய தினம் கல்லூரி கலாட்டா டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் போட்டியாளர்கள் கல்லூரி மாணவர்களாக மாறிய ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள்.

மாயா, விஷ்ணு, தினேஷ் ஆகிய மூவரும் ஆசிரியர்களாக வருகிறார்கள். சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திய மாயா அவருடைய ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

Related Posts

Leave a Comment