பிக் பாஸ் போட்டியாளர் அக்ஷரா ரெட்டியின் முகம் Surgery செய்ததா? – என்னங்க சொல்றிங்க

by Column Editor

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் ஷோ-வில் சக போட்டியாளர்களுள் ஒருவர் தான் அக்ஷரா ரெட்டி.

இவர் பிக் பாஸ்-ல் நுழைந்தது முதலே இவருக்கு எதிராக ஒரு தரப்பு பேசிவந்தது. இதற்கு காரணம் 2013ல் கேரளாவில் நடந்த தங்க கடத்தல் விவகாரத்தில் இவர் பெயர் அடிபட்டதே.
இந்த சம்பவத்திற்கு பின்பு தான் அவர் ஷ்ரவ்யா என்னும் தன் பெயரை மாற்றி அக்ஷரா என வைத்துக்கொண்டதாகவும். இந்த சம்பவத்தில் சிக்கியதை மறைப்பதற்க்கே தன் முகத்தையும் surgery செய்துகொண்டதாகவும் கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தான் அவர்தரப்பில் இருந்து வேறு விளக்கம் அளிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றது. அதன்படி தன் பெயர் மற்றும் முகத்தில் செய்த surgery எல்லாம் தனது சொந்த காரணங்களுக்காகவே எனவும் சினிமாவில் நுழைவதற்காக சென்டிமென்டலாக தான் பெயர் மாற்றப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment