ஒரு சிறுவன் செஞ்ச வேலை – “டேய்! சிவனேன்னு டாய்லெட் போய்ட்டிருந்தவரை ஏன்டா இப்படி செஞ்சே?”

by Column Editor

டாய்லெட் போய் விட்டு வந்து நபரை ஒரு மன நலம் பாதித்த சிறுவனை வைத்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையின் புறநகர் குர்லாவின் சஹ்கர் நகர் பகுதியில் உள்ள ஒரு பொது கழிப்பறையுள்ளது .இதை அந்த பகுதியில் உள்ள பலர் உபயோகப்படுத்தி வந்தனர் .மேலும் அந்த பகுதியில் வசிக்கும் 17 வயதான மன நலம் பாதிக்கப்பட்ட சிறுவன் அந்த பகுதியில் சுற்றி வந்துள்ளார் .இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பொது டாய்லெட்டிலிருந்து ஒரு நபர் இயற்கை உபாதை முடித்து விட்டு வெளியே வந்தார் .அப்போது அந்த 17 வயதான சிறுவன் ஒரு கததியை வைத்து கொண்டு அவரை கொல்ல காத்து கொண்டிருந்தார் .
அப்போது அந்த நபர் வெளியே வந்ததும் அந்த சிறுவன் அவரை குத்த அந்த கத்தியுடன் துரத்திக்கொண்டு ஓடினார் .பின்னர் ஓரிடத்தில் அவர் நின்றதும் அந்த சிறுவன் அந்த கத்தியால் அவரை பலமுறை குத்தி ரத்த வெள்ளத்தில் சாய்த்தார் ,அதன் பிறகு கத்தி குத்து தாக்குதலுக்கு ஆளான அந்த நபர் அதே இடததில் இறந்தார் .பின்னர் அந்த பகுதி மக்கள் ஓடி வந்து அந்த நபரை அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .ஆனால் அவரை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர் .பின்னர் பொலிஸார் வரவைக்கபட்டு அந்த சிறுவனை கைது செய்தனர் .பின்னர் அவரை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்த வருகின்றார் .இந்த கொலையின் பின்னணியில் வேறு யாராவது உள்ளார்களா என்று போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது .

Related Posts

Leave a Comment