பிக்பாஸ் கொடுத்த பள்ளி பருவ டாஸ்க் – சிபியால் தலையின் நிறத்தை மாற்றிக்கொண்ட ஐக்கி பெர்ரி, அக்‌ஷரா

by Column Editor

பிக்பாஸ் நிகழ்ச்சி 5 ஆனது தற்போது 50 நாட்களை கடந்து சுவாரசியமாக செல்ல ஆரம்பித்து இருக்கிறது.

நடிகர் கமலுக்கு கொரோன பாதிப்பால், இந்த வாரம் யார் தொகுத்து வழங்குவார் எனவும் ஒருபக்கம் செய்திகள் உலா வர தொடங்கியுள்ளன.

இந்நிலையில், இன்றைக்கு வெளியான முதல் ப்ரோமோ காட்சியில், பிக்பாஸ் பள்ளி பருவ கால டாஸ்க் ஆன கனா காணும் காலங்கள் டாஸ்கை கொடுத்துள்ளது.

இதில், சிபி நடுவராக இருந்து ஐக்கி பெர்ரிக்கும், அக்‌ஷராவுக்கும் தலையின் முடிக்கு, கருப்பு நிறம் அடித்தால் தான் உள்ளே வரவேண்டும் என கூற, கோபத்துடன் ஐக்கி பெர்ரி நிறத்தை மாற்றிக்கொண்டுள்ளார்.

Related Posts

Leave a Comment