புதிய டாஸ்கால்ஏற்பட்ட சண்டை: கீழே விழுந்து அடிபட்ட ராஜு

by Column Editor

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாசமிக்க அண்ணன் தங்கையாக இருந்த ராஜு மற்றும் அக்ஷரா இடையே இன்று மோதல் ஏற்பட்டுள்ளது.

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் சுவாரசியமாக செல்கின்றது. நாளுக்கு நாள் புதிய டாஸ்க் கொடுக்கப்பட்ட நிலையில், போட்டியாளர்களும் கடுமையான வேகத்துடன் விளையாடி வருகின்றனர்.

நேற்றைய தினத்தில் நாமினேஷனிலிருந்து காப்பாற்ற பல போராட்டம் நடைபெற்ற நிலையில், இன்று புதிய டாஸ்க் ஒன்றினைக் கொடுத்துள்ளது. இதில் அக்ஷரா ராஜு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ராஜு கீழே விழவும் செய்துள்ளார்.

Related Posts

Leave a Comment