344
அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த சீசன் எந்த அளவிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு பெறுகிறது என்பது சமூக வலைதளங்கள் வந்தாலே தெரியும்.
இன்றைய நிகழ்ச்சியின் முதல் புரொமோ வந்துள்ளது, அதில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கண்ணாடி டாஸ்க் கொடுத்துள்ளார்.அதில் போட்டியாளர்களை இரண்டு நபர்களாக பிரித்து ஒருவர் செய்வதை போல் கண்ணாடியாக இருந்து மற்றொருவர் செய்ய வேண்டும் என்பது தான்.
இந்த டாஸ்க்கை சிலர் ஜாலியாக செய்ய சிலருக்கு வருத்தத்தை கொடுத்திருக்கிறது என்பது புரொமோவில் தெரிகிறது.