ராஜு செய்த செயல், ஆனந்த கண்ணீர் வடித்த சஞ்சீவ்- பிக்பாஸ் 5 எமோஷ்னல் புரொமோ

by Column Editor

பிக்பாஸ் 5து சீசன் படு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நாட்கள் செல்ல செல்ல இறுதியாக யார் இருப்பார்கள் என மக்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இன்று காலை புதிய புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது, அதில் போட்டியாளர்களை இருவர்களாக சேர பிக்பாஸ் கூறுகிறார்.

பின் நாமினேஷனில் இருந்து காப்பாற்ற இருவரும் ஒரே நபரை தேர்வு செய்ய வேண்டும் என்பது அந்த டாஸ்க்.

இதில் ராஜு சஞ்சீவை கூற சஞ்சீவ் தன்னையே காட்டுகிறார். சஞ்சீவ் மகளுக்காக தான் அவரை தேர்வு செய்ததாக ராஜு கூறுகிறார்.

இதனால் சஞ்சீவ் எமோஷ்னல் ஆகி ராஜுவை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.

Related Posts

Leave a Comment