இருவருக்கு மட்டுமே கிடைக்கும் தண்டனை, செருப்பை கழட்டி அடி என கூறும் ராஜு

by Column Editor

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய தினத்திற்கான புரொமோக்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

காலையில் இருந்து வந்த 2 புரொமோக்கள் அவ்வளவு சுவாரஸ்யம் இல்லை, ஆனால் தற்போது வந்துள்ள புரொமோவில் ஏதோ பிரச்சனை வெடித்திருக்குமோ என்ற எண்ணம் வருகிறது.

காரணம் முகத்திற்கு நேராக பேசாதவர்கள் என ராஜு மற்றும் அண்ணாச்சியை அதிக பேர் கூற பிக்பாஸ் அவர்களுக்கு தண்டனை கொடுக்கிறார்.

குளிர்ச்சியான தண்ணீரை இருவர் மீதும் ஊற்ற பிக்பாஸ் கூற போட்டியாளர்கள் அனைவரும் அதை செய்கிறார்கள். அதில் ஒருவரை பார்த்து ராஜு செருப்பை கழட்டி அடித்துவிட்டு போ என கூறுகிறார்.

Related Posts

Leave a Comment