செம கேம் விளையாடுவது ராஜு தான், விமர்சனம் செய்யும் பாவனி

by Column Editor

பிக்பாஸ் நிகழ்ச்சி வர வர சூடு பிடித்து வருகிறது. ஒவ்வொருவரும் மற்றவர்களை விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள், நிறைய சலசலப்பு வீட்டில் உள்ளது.

அடுத்தடுத்து போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் டாஸ்க் நிறைய கொடுக்க அதிலும் சண்டைகள் அதிகம் நடந்து வருகிறது. ராஜு முருகன் ஒரு டாஸ்கில் பாவனி பற்றி கூற அது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.

அபிநய், பாவனி என சிலர் ராஜு சொன்னதை வைத்து பேசி வருகிறார்கள். அதில் பாவனி, ராஜு செம கேம் விளையாடுகிறார், சனிக்கிழமை நிகழ்ச்சி வந்தால் இதை நான் கண்டிப்பாக கூறுவேன் என பேசுகிறார்.

Related Posts

Leave a Comment