பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் …

by Lifestyle Editor

பிக் பாஸ் போட்டியாளர்கள்:

பிக் பாஸில் தற்போது ஆறாவது சீசன் சென்று கொண்டிருக்கிறது. இதில் தற்போது 16 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். மேலும் இதில் கலந்துக் கொண்ட போட்டியாளர்களில் சின்னத்திரை பிரபலங்கள் தான் அதிகமாக காணப்படுகின்றனர்.

தொடர்ந்து மக்களின் வாக்குகள் குறைந்த போட்டியாளரை வெளியேற்ற வேண்டும் என்ற பிக் பாஸின் விதிப்படி கடந்த 4 வாரங்களில் நான்கு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதன்படி, கடந்த வாரம் வாக்குகளின் படி மகேஷ்வரி வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்:

இந்நிலையில் இந்த வாரம் ஓட்டிங் படி, ஆயிஷா மற்றும் நிவாஷினி வெளியேற்றப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment