175
பிக்பாஸ் 5வது சீசனை விட பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் தொடங்கியது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி.
இதில் முந்தைய சீசன்களில் பங்குபெற்ற போட்டியாள்ர்கள் தான் கலந்துகொண்டிருக்கிறார்கள். எல்லோரும் மிகவும் அதிரடியாக போட்டியாளர்கள் தான், ஒருத்தருக்கு ஒருவர் சண்டைகள் போடுவதில் பெரிய நபர்கள்.
தற்போது நிகழ்ச்சியில் இருந்து முதல் போட்டியாளராக சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேறினார்.
இந்த முறை பிக்பாஸ் வீட்டில் இருந்து சுஜா வெளியேறுவார் என கூறப்படுகிறது. காரணம் இதுவரை அவருக்கு தான் குறைவான வாக்குகள் வந்துள்ளதாம்.
ஆனால் யார் உறுதியாக வெளியேறுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.