353
பிக்பாஸ் 5வது சீசனில் ரசிகர்களுக்கு பிரபலம் இல்லாத பலர் இருக்கிறார்கள். ஆனால் இப்போது நிகழ்ச்சி பார்க்க ஆரம்பித்ததில் இருந்து மக்கள் அவர்கள் யார் என்பதை உணர்ந்துகொண்டார்கள்.
நிகழ்ச்சியில் அடுத்தடுத்து பிக்பாஸ் டாஸ்க் கொடுக்க போட்டியாளர்கள் இடையே சில சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. விரைவில் பெரிய சண்டையே நடக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.கடைசியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவர் ஸ்ருதி. இவர் நிகழ்ச்சியின் இடையில் பாதியில் வெளியேறிய நமீதா மாரிமுத்துவை நேரில் சந்தித்துள்ளார்.இருவரும் சந்தித்தபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.