543
பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியா முழுவதும் செம்ம பேமஸான நிகழ்ச்சி.
ஏனெனில் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் என பல மொழிகளில் நடந்து வருகிறது.
இதில் தமிழில் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, தற்போது 5வது சீசனை எட்டியுள்ளது.
இந்த நிகழ்ச்சிதில் அபினய் என்பவர் கமலுக்கு தெரிந்தவர், அதனால் தான் தொடர்ந்து காப்பற்றப்பட்டு வருகிறார், மற்றப்படி அவரெல்லாம் எப்போதோ எலிமினேட் ஆகியிருக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.