விருது விழாவில் அசிங்கப்படுத்தப்பட்ட ராஜு: சிரித்த முகத்துடன் இருந்தவரை சோகமாக்கிய போட்டியாளர்கள்

by Column Editor

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரொமோ காட்சியில் போட்டியாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றுள்ளது.இதில் நிரூப் அக்ஷரா இருவரும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு செல்லும் அளவில் விருது வழங்கப்பட்ட நிலையில், ராஜுக்கு மட்டும் கொடுக்கப்பட்ட விருது அனைவரையும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.ராஜுவிற்கு இசைவாணி விருது கொடுக்கையில், நீ புடுங்குனது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.மக்கள் மத்தியில் பெரும் உச்சத்தினை அடைந்து வரும் ராஜு இந்த விருதினை வாங்கிய பின்பு சற்று முகம் மாறியது.

Related Posts

Leave a Comment