பீஸ்ட் படத்திற்காக போடப்படும் பிரம்மாண்ட செட் – ராணுவ அதிகாரியாக விஜய்

by Column Editor

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட்.இப்படத்தின் படப்பிடிப்பு 75% முடிந்துள்ளதாகவும் மீதமுள்ள ஷூட்டிங்கிற்காக படக்குழு ஜார்ஜியா செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் தற்போது ஜார்ஜியாவில் போடப்படவுள்ள செட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி காஷ்மீர் மற்றும் Indo – Pak Border-யை ஜார்ஜியாவில் செட்டாக அமைக்கவுள்ளதாகவும் அங்கு ராணுவம் சார்ந்த படப்பிடிப்பு நடக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.மேலும் எல்லையை காக்கும் ராணுவ அதிகாரியாக விஜய் நடிக்கும் காட்சிகள் எடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment