கைநழுவிப்போன அஜித் பட வாய்ப்பு.. ஆறுதல் கூறும் முன்னணி நட்சத்திரங்கள்

by Lifestyle Editor

விக்னேஷ் சிவன்

ஏகே 62 படத்தை முதன் முதலில் இயக்குவதாக இருந்தவர் விக்னேஷ் சிவன். ஆனால், திடீரென இப்படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

விக்னேஷ் சிவனுக்கு பதிலாக மகிழ் திருமேனி இப்படத்தை இயக்கவுள்ளார். முன்னணி நடிகரின் வாய்ப்பு கைநழுவி போனதன் காரணமாக விக்னேஷ் சிவன் அப்செட்டில் இருக்கிறார் என தகவல் வெளிவந்தது.

நயன்தாரா கேட்டும் இந்த வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு கிடைக்கவில்லை.

ஆறுதல்

இந்நிலையில், இந்த விஷயத்தை கேள்விப்பட்ட இயக்குனர் சிறுத்தை சிவா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் விக்னேஷ் சிவனுக்கு தங்களுடைய ஆறுதலை தெரிவித்துள்ளனர்.

மேலும், விக்னேஷ் சிவனுக்கு கால்ஷீட் கொடுப்பதாக விஜய் சேதுபதி கூறியுள்ளாராம்.

Related Posts

Leave a Comment