தளபதி விஜய் தனது தங்கை மற்றும் குடும்பத்துடன் இருக்கும் அன்ஸீன் புகைப்படம்

by Column Editor

பெரிய எதிர்பார்ப்பில் பீஸ்ட்:

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வெற்றியடைந்து வருகிறது.

அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ள பீஸ்ட் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது, வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள இப்படத்தின் அடுத்த அப்டேட்டுக்காக காத்து கொண்டு இருக்கின்றனர்.

தங்கை வித்யாவுடன் தளபதி விஜய்:

இதனிடையே விஜய்யின் தந்தையும் இயக்குனருமான SAC யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் விஜய் மற்றும் அவர் குறித்த பல சுவாரஸ்யமான விஷயங்களை பேசி வருகின்றார்.

அந்த வகையில் அவரின் சமீபத்திய வீடியோ விஜய் மற்றும் மறைந்த அவரின் தங்கை வித்யா குறித்தும் பேசியுள்ளார்.

அதில் விஜய் அவரின் தங்கையுடன் இருக்கும் அன்ஸீன் புகைப்படமும் உள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Related Posts

Leave a Comment