339
பிக்பாஸ் 5வது சீசனில் இதுவரை பெரியதாக சண்டைகள் எதுவும் இல்லை. சிறுசிறு சண்டைகள் வந்தாலும் போட்டியாளர்கள் அடுத்த வேலையை பார்க்கிறார்கள்.
வீட்டில் பொம்மை டாஸ்க் இப்போது நடந்து வருகிறது, இதில் போட்டியாளர்கள் இடையே சில சலசலப்புகள் ஏற்பட்டு வருகிறது.
தற்போது இன்று காலை வந்த புதிய புரொமோவில் நிரூப்-பாவனி இடையே சண்டை ஏற்படுகிறது, இதனால் பாவனி சில அதிரடி முடிவுகள் எடுக்கிறார்.
அவருக்கு ஆதரவாக மற்ற போட்டியாளர்களும் பேசுகிறார்கள், இதோ அந்த புரொமோ,