491
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய ப்ரோமோ காட்சி அனைவரையும் பயங்கர எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் எப்போதும் ஆண் போட்டியாளர்களுக்குள் ஒற்றுமையாக இருந்தநிலையில், இன்று பயங்கர சண்டை ஏற்பட்டுள்ளது.
நிரூப், வருண் இடையே பயங்கர சண்டையும், சிபி, அக்ஷரா இடையே பயங்கர சண்டையும் ஏற்பட்டுள்ளது.
இன்றைய ப்ரொமோ காட்சியிலிருந்து பல போட்டியாளர்களின் உண்மையான சுயரூபம் வெளிவந்துள்ளது.