முழுசா மாறிய சந்திரமுகி பிரியங்கா! சரிபாதியாக்கிய பிக்பாஸ் கமல்ஹாசன்..

by Lifestyle Editor
0 comment

தமிழ் தொலைக்காட்சியில் 70வது நாளை சிறப்பாக ஒளிப்பரப்பாகவுள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி. கொரோனாவிற்கு பிறகு கமல் ஹாசன் உட்கார்ந்த படியும் சில நேரங்களில் நின்று தொகுத்து வழங்கி வருகிறார்.

நேற்றிய எபிசோட்டில் முழுக்க முழிக்க பாவனி பிரியங்கா தாமரைக்கு சாதமாக பேசி தீர்த்துள்ளார் கமல்ஹாசன். இதனால் ராஜுவின் ரசிகர்கள் கடும் விமர்சனங்களை இணையத்தில் வைரலாகினார். இதில் பிரியங்கா பாவனி – அபிநய்க்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனைக்கு ஆதரவாக கைத்தட்டல் பலமாக கேட்கும்படி செயல்பட்டார்.

அதில் பிரியங்கா சில சமயங்களில் முக பாவனையை மாற்றி சந்திரமுகி கெட்டப்பில் பார்த்த புகைப்படத்தை இணையத்தில் வைரலாக்கி கலாயத்து வருகிறார்கள்.

Related Posts

Leave a Comment