பாரதி கண்ணம்மா சீரியலில் அதிரடி திருப்பம்: அறந்தாங்கி நிஷாவை கையெடுத்து கும்பிட்ட பாரதி

by Lifestyle Editor

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் அறந்தாங்கி நிஷா அதிரடியாக எண்ட்ரி கொடுத்துள்ளார்.

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதியும் கண்ணம்மாவும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பாரதியிடம் மருத்துவமனைக்கு வந்து கண்ணம்மா பரிசோதனை செய்கின்றார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த பாரதியை சம்மதிக்க வைப்பதற்கு அதிரடியாக அறந்தாங்கி நிஷா குறித்த சீரியலில் எண்ட்ரி ஆகியுள்ளார். அறந்தாங்கி நிஷாவின் அசத்தலான நடிப்பினால் தற்போது சீரிலிலும் களமிறங்கியுள்ளதால் ரசிகர்கள் குஷியாகி வருகின்றனர்.

Related Posts

Leave a Comment