பிக்பாஸால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரியங்கா

by Column Editor

பிக்பாஸ் 5வது சீசன் பரபரப்பின் உச்சமாக இப்போது தான் ஓடிக் கொண்டிருக்கிறது.
அடுத்தடுத்து போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட் போட்டியாளர்கள் இடையே நிறைய வாக்குவாதம், போட்டி, சண்டை என சூடு பிடித்துள்ளது.
இன்று புதிதாக போட்டியாளர்களுக்கு பொம்மை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது, அதில் பிரியங்கா செய்த வேலையால் பொம்மை போட்டியில் இருந்து பிரியங்காவை வெளியேற்றுவதாக பிக்பாஸ் அறிவிக்கிறார்.

Related Posts

Leave a Comment