அழகிய ஜோடியின் புகைப்படம் – பிக் பாஸ் 5 நடிகர் ராஜுவின் மனைவியை பார்த்துள்ளீர்களா

by Column Editor

பிக் பாஸ் சீசன் 5 கடந்த மாதம் துவங்கப்பட்ட நிலையில் இன்று வரை 34 நாட்கள் ஆகிறது.
இதில் இதுவரை 5 போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
பிக் பாஸ் 5 நிகழ்ச்சி துவங்கிய நாளில் இருந்து இன்று வரை அனைவரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருப்பவர் ராஜு.
இவர் பாரதி கண்ணம்மா, நாம் இருவர் நமக்கு இருவர் என சில முக்கிய சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ராஜு கடந்த 2020ஆம் ஆண்டு தாரிகா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் இவரின் திருமண புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

Related Posts

Leave a Comment