ராஜா ராணி 2 சீரியலில் நடிக்க, நடிகை ஆல்யா மானசா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா..

by News Editor

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆல்யா மானசா.

அதே சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்து வந்த நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் ஐலா எனும் அழகிய பெண் குழந்தை சென்ற வருடம் பிறந்தது.

மேலும் தற்போது ராஜா ராணி 2 சீரியல் மூலம் மீண்டும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகை ஆல்யா மானசா.

இந்நிலையில் ராஜா ராணி 2 சீரியலில் நடிப்பதற்காக ஒரு நாளைக்கு ரூ. 13,000 சம்பளமாக வாங்கி வருகிறாராம் நடிகை ஆல்யா மானசா.

Related Posts

Leave a Comment