281
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய இரண்டாவது ப்ரொமோ காட்சியில் ராஜு, அபிஷேக், சிபி, அமீர் இவர்கள் நான்கு பேருக்கும் ரம்யா கிருஷ்ணன் திருக்குறள் கொடுத்து ஐந்து நிமிடமும் அனுமதி கொடுத்துள்ளார்.
நேற்றைய தினத்தில் சிபி அக்ஷராவை தனது தனிப்பட்ட காரணத்தினை மனதில் வைத்துக்கொண்டு, வார்டனாக இருக்கும் போது செயல்பட்டார் என்பதை ரம்யாகிருஷ்ணன் குறும்படம் போட்டு அம்பலப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் இன்று ஐந்து திருக்குறளை ஆசிரியர் மற்றும் வார்டனுக்கு கொடுத்து ஐந்து நிமிடத்தில் படித்துக்கூற கோரியுள்ளார். இந்நிலையில் 4 பேரும் முடியாது என்று கூறவே அக்ஷரா அதிரடி தண்டனையாக அனைவரையும் வெளியே தூங்கக் கோரியுள்ளார்.