235
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் சினிமா சினிமா என்ற டாஸ்க் கொடுக்கப்பட்ட நிலையில் போட்டியாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பிரபலங்களாக மாறி திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில் அக்ஷரா நீலாம்பரியாகவும், சிபி படையப்பா ரஜினியாகவும் நடித்து காட்டினர். இதில் அக்ஷரா நடிப்பில் திருப்தி இல்லை என்று அண்ணாச்சி கூறியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
அதற்கு அக்ஷரா உங்களை இப்படி சொடக்கு போட்டு ஏய் இங்க வா என்று கூறினால் நல்லாயிருக்குமா? அது எனக்கு பிடிக்கலை என்று கூறியுள்ளார்.