பிக்பாஸ் 5வது சீசனின் பைனல் நிகழ்ச்சியின் TRP ரேட்டிங் எவ்வளவு தெரியுமா?

by Column Editor

பிக்பாஸ் 5வது சீசன் கடந்த ஜனவரி 15ம் தேதி படு பிரம்மாண்டமாக, கொரோனா கட்டுப்பாடுகளுடன் நிகழ்ச்சி நடந்தது.

இந்த 5வது சீசன் வெற்றியாளராக ராஜு தேர்வு செய்யப்பட மக்கள் அனைவரும் கொண்டாடினார்கள். அவருக்கு அடுத்து பிரியங்கா, அமீர், பாவ்னி ஆகியோர் இடம்பெற்றார்கள்.

தற்போது இந்த பிக்பாஸ் 5வது சீசனின் TRP ரேட்டிங் விவரம் வெளியாகியுள்ளது.

நிகழ்ச்சி 10. 5 ரேட்டிங்கை பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. ரசிகர்கள் நிகழ்ச்சியின் ரேட்டிங்கை அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.

Related Posts

Leave a Comment