இரவில் நடந்த பயங்கர சண்டை- கடும் கோபத்தில் பிரியங்கா, வெளியே செல்ல அவர் எடுத்த முடிவு

by Column Editor

பிக்பாஸ் 5வது சீசன் விறுவிறுப்பின் உச்சமாக கடந்த சில நாட்களாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதுநாள் வரை சிரித்து பேசி ஜாலியாக இருந்த போட்டியாளர்களுக்குள் இப்போது கடும் சண்டை நிலவி வருகிறது. தாமரை, வருண், அபிஷேக், சிபி, பிரியங்கா என சிலருக்குள் சண்டை வந்துகொண்டே இருக்கிறது.

இன்று காலை வந்துள்ள புதிய புரொமோவில் நிரூப் சில காரணங்களுக்காக பிரியங்காவிடம் கடும் சண்டை போட அபிஷேக்கும் கோபத்தில் பேசுகிறார்.

ஒருகட்டத்தில் பிரியங்கா பிக்பாஸ் நீங்கள் இதை செய்யவில்லை என்றால் நான் வீட்டைவிட்டு வெளியேறுகிறேன் என கூறுகிறார்.

Related Posts

Leave a Comment