ராதிகாவின் கர்ப்பம் தெரிந்து கோபியை சீறும் பாக்கியா! பரிதாப நிலையில் கோபி

by Lifestyle Editor

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.

பாக்கியாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்து வசித்து வருகின்றார்.

எந்தவொரு பிரச்சினை என்றாலும் அதனை மிகவும் சாமர்த்தியமாக சரி செய்த பாக்கியா தனது தொழிலும் சாதித்து வருகின்றார்.

தற்போது ராதிகா கர்ப்பமாக இருப்பது பாக்கியாவிற்கு தெரிந்துள்ளது. இதனால் பாக்கியா கோபியிடம் கோபத்தில் கொந்தளித்துள்ளார்.

ஆனால் கோபிக்கு இந்த விடயம் தெரியாததால், குழப்பத்தில் ராதிகாவிடம் சென்று கேட்டு அசிங்கப்பட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment