இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை..

by Lifestyle Editor

ஆபணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் தொடர்ந்து சில தினங்களாக அதிகரித்துவரும் நிலையில், இன்று சவரனுக்கு எந்தவொரு மாற்றம் இல்லாம் அதே விலையில் விற்கப்படுகின்றது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ.6,870ஆகவும், சவரன், ரூ.54,960 ஆகவும் இருந்து வந்தது.

இன்றும் கிராமுக்கு 6,870 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 54 ஆயிரத்து 960 ஆகவும் விற்கப்படுவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அடுத்து வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் குறைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.

ஆனால் வெள்ளியின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.90.00 ஆகவும், கிலோவிற்கு ரூ.90,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.

Related Posts

Leave a Comment