ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு..

by Lifestyle Editor

சென்னையில் நேற்றுமுன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது. நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.5,795க்கும், சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.46,360க்கும் விற்பனையானது.

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ. 46,560க்கு விற்பனையாகிறது. ஒரு கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 5,820க்கும் விற்பனையாகிறது.

Related Posts

Leave a Comment