ரூ.50 ஆயிரத்தை நெருங்கும் ஒரு சவரன் தங்கம் விலை..

by Lifestyle Editor

சென்னையில் நேற்று முன் தினம் மார்ச் 23 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி இன்று மார்ச் 25 ஆம் தேதி 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ6,205க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.49,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.17 உயந்து ஒரு கிராம் ரூ.5,083க்கும், சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ஒரு சவரன் ரூ.40,664க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.80.80-க்கும் , ஒரு கிலோ வெள்ளி ரூ.80,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment