தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

by Editor News

நேற்றைய நிலவரப்படி ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 குறைந்து ஒரு கிராம் ரூ.4,669க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ.136 குறைந்து ஒரு சவரன் ரூ.37,352க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் ரூ.46,280க்கு விற்பனையாகிறது. ஒரு கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,785க்கு விற்பனையாகிறது.

Related Posts

Leave a Comment