இன்றும் குறைந்தது தங்கம் விலை..

by Lifestyle Editor

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்றுமுன்தினம் சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ₹120 குறைந்தது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ₹46,000-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து ஒரு கிராம் ₹5750-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் விலை 45,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,720க்கு விற்பனையானது.

இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. இதன் மூலம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.45,600க்கு விற்பனையாகிறது . கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,700க்கு விற்பனைசெய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment