உயர்ந்தது தங்கம் விலை…

by Lifestyle Editor

சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

அதன்படி , 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,780-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல 18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 4,735-க்கும் சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ. 37,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு அதிரடியாக ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.78-க்கும் ஒரு கிலோ ரூ.78,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment