மேற்கு சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

by Lifestyle Editor

மேற்கு சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.

ரிச்டர் அளவுகோலில் 7.0 ஆகப் பதிவாகியுள்ள குறித்த நிலநடுக்கத்தினால் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர் எனவும், 120 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Posts

Leave a Comment