அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை..

by Lifestyle Editor

அதன்படி சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஜனவரி 12ஆம் தேதி கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,820க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து கிராம் ரூ.4,767க்கும், சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ஒரு சவரன் ரூ.38,136க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.77.50க்கும் ஒரு கிலோ ரூ.77,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment