புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை ..

by Lifestyle Editor

சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 352 ரூபாய் உயர்ந்து, சவரன் 46,000 ரூபாய் என்கிற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

சென்னையில் கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்துள்ளது. நேற்று 728 ரூபாய் உயர்ந்த நிலையில், இன்று 352 ரூபாய் உயர்ந்துள்ளது. தங்கம் விலை ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 44 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5,750 க்கும், ஒரு சவரன் 46,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 46,000ஐ தொட்டு புதிய உச்சத்தை எட்டி உள்ளது.

Related Posts

Leave a Comment