பங்களாதேஷின் பிரதமராக ஷேக் ஹசீனா ஐந்தாவது முறையாக பதவியேற்பு!

by Lifestyle Editor

பங்களாதேஷ் பிரதமரும் அவாமி லீக் கட்சியின் தலைவருமான ஷேக் ஹசீனா ஐந்தாவது முறையாக மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்,

இதேவேளை அவரவின் கட்சியானது 50 சதவீதத்திற்கும் அதிகமான வெற்றியைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த தேர்தலானது பல்வேறு நாடுகளையும் சோ்ந்த 125 அதிகாரிகளின் மேற்பாா்வையில் நடைபெற்றதோடு இத்தோ்தலில் வாக்களிக்க 11.96 கோடி போ் தகுதி பெற்று இருந்தனர் .

இதேவேளை பங்களாதேஷின் பிரதமராக ஷேக் ஹசீனா பதவியேற்பது இது ஐந்தாவது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இத்தோ்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய ஆயிரக்கணக்கான எதிா்க்கட்சியினா் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நாடு முழுவதும் இராணுவம் குவிக்கப்பட்டிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment