பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆகப்போகும் அர்ச்சனாவின் பள்ளி பருவ புகைப்படம்..

by Column Editor

விஜே அர்ச்சனா

வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தவர் விஜே அர்ச்சனா. இவருக்கு தற்போது ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து விட்டது.

கிட்டதட்ட இவர் தான் பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர் என ரசிகர்களால் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மாயா, போட்டியை தூக்கிக்கொண்டு வெளியேறிய பூர்ணிமா உள்ளிட்டோர் போட்டியாளர்களும் அர்ச்சனா தான் சீசன் 7 டைட்டில் வின்னர் என்கின்றனர்.

ரசிகர்களும் போட்டியாளர்களும் கூறுவதுபோல் நடக்கிறதா? அல்லது மக்களிடம் வேறொரு எதிர்பாராத தீர்ப்பு காத்திருக்கிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.

அர்ச்சனாவின் சிறு வயது புகைப்படங்கள்

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகியுள்ள அர்ச்சனாவின் சிறு வயது புகைப்படங்கள் சில தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பள்ளியிலும் தனது குடும்பத்துடனும் சிறு வயதில் அர்ச்சனா எடுத்துக்கொண்டா புகைப்படங்கள் இதோ..

Related Posts

Leave a Comment